List Widget

Thursday, April 22, 2010

அல்குல் - குறிப்பு : கீழ்கன்டவை தணிக்கை செய்யபடாதவை

இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகி முத்துவடங்கொண்ட கொங்கைமலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சைநடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்வடம் கொண்ட அல்குல் பணிமொழிவேதப் பரிபுரையே அம்மையே ஔpவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில்புரள்கின்றது
செந்நெல் விளைவய லூரன் சிலபகல்தன்னலம் என்அலார்க்கு ஈயான் எழுபாணபாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள்வாரிக்குப் புக்குநின் றாய்
கடல்கொழித்து ஈட்ட கதிர்மணி முத்தம்படமணி அல்குல் பரதர் மகளிர்தொடலைசேர்த்து ஆடும் துறைவ என்தோழிஉடலுள் உறுநோய் உரைத்து
வெட்டுண்ட புண் போல விரிந்த அல்குல் என்னும் உவமையைச் சித்தர்கள் தவிர வேறு யாரும் பேசமுடியாது
அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள் துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண் கண் மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண்பல் மணம் நாறு நறு நுதல் மாரி வீழ் இரும் கூந்தல் அலர் முலை ஆகத்து அகன்ற அல்குல் சில நிரை வால் வளைச் செய்யாயோ எனப் பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி இனிய சொல்லி இன்னாங்குப் பெயர்ப்பது இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின் மருளி கொள் மட நோக்கம் மயக்கப்பட்டு அயர்த்தாயோ காதலார் எவன் செய்ப பொருள் இல்லாதார்க்கு என ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள் இம்மையும் மறுமையும் பகை ஆவது அறியாயோ அதனால் எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை நம்முள் நாம் கவவுக் கைவிடப் பெறும் பொருள் திறத்து அவவுக் கைவிடுதல் அது மனும் பொருளே

No comments:

Post a Comment